கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரிப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது