திரிபீடகம் - பௌத்த வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

திரிபீடகம் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது