பத்தரமுல்லை முதியோர் இல்லமொன்றில் 53 பேருக்கு கொரோனா தொற்றுறுதி! (காணொளி)

பத்தரமுல்லை முதியோர் இல்லமொன்றில் 53 பேருக்கு கொரோனா தொற்றுறுதி! (காணொளி)

பத்தரமுல்லை - விக்ரமசிங்கபுர பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லமொன்றில் 53 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்