ஆசிரியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்!
பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தொிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026