மாகாணசபை முறைமையை மீண்டும் கொண்டு வருவதில் எவ்வித சிக்கலும் இல்லை-தயாசிறி ஜயசேகர

மாகாணசபை முறைமையை மீண்டும் கொண்டு வருவதில் எவ்வித சிக்கலும் இல்லை-தயாசிறி ஜயசேகர

மாகாணசபை முறைமையை மீண்டும் கொண்டு வருவதில் எவ்வித சிக்கலும் இல்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்