பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி - (காணொளி உள்ளே)

பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி - (காணொளி உள்ளே)

கஹாதுடுவ-ரிலாவல சந்திப்பில் நேற்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் இடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹொரணை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து அங்கு பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது