ஊடகவியலாளரின் முறைப்பாடு பொய்யானது: ராஜித-சதுரவிடம் வாக்குமூலம்

ஊடகவியலாளரின் முறைப்பாடு பொய்யானது: ராஜித-சதுரவிடம் வாக்குமூலம்

தான் கடத்தப்பட்டதாக இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு பொய்யானது என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன்,சம்பவத்துடன் தொடர்புடையதாக பெயர் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்