கொழும்பிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்

கொழும்பிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்

கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைப் பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டுமென மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்