கண்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு புதிய தீர்வு!
கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக கடனுதவி வழங்க பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறைந்த வட்டி சலுகையின் கீழ் இந்த கடனுதவியை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
கண்டி பிரதேசத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த கேபள் கார் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025