5 கோடி ரூபா பெறுமதியான 200 கேரள கஞ்சா பொதிகள் அநுராதபுரத்தில் மீட்பு (படங்கள்)
சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 200 கேரள கஞ்சா பொதிகள் அநுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் அமைந்துள்ள ஓய்வு விடுதியொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது



லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025