ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு!

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு!

விளக்கமறியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்