தொடருந்து சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

தொடருந்து சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

தொடருந்து சேவைகள் சாரதிகள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படவிருந்த திடீர் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தொடருந்து சேவை ஊழியர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது