நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்துகின்றது.

பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் சம்பத் அமரதுங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

தற்போது பல்கலைக்கழகங்களில், பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்