மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு, இணக்கம் வெளியிடப்பப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்