
நாட்டில் மேலும் 120 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாட்டில் மேலும் 120 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 274 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 88,512 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025