கைதான அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை

கைதான அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை

சி.ஐ.டி.யால் கைதான மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்