முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஸாரா ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்