சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மீண்டும் கைது

சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மீண்டும் கைது

சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ண இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்