குத்தகை அடிப்படையில் சரக்கு விமானமொன்றை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பயணிகள் விமானங்கள் குறைவடைந்துள்ளதுடன், பல விமான நிறுவனங்கள் தற்போது பொதிகள் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன.
இதற்கமைய ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 26 நிலையங்களுக்கு சரக்கு விமான சேவையை முன்னெடுக்கின்றது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025