நாட்டில் மேலும் 70 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 70 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 70 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 248 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 88,155 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்