ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது - பேராயர் மல்கம் ரஞ்சித்
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையடையாத ஓர் அறிக்கை என்பதால் அது குறித்து திருப்தி அடைய முடியாது என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026