ஜனவரியில் உள்ளூர் சீமெந்து உற்பத்தி அதிகரிப்பு!

ஜனவரியில் உள்ளூர் சீமெந்து உற்பத்தி அதிகரிப்பு!

இலங்கையில் உள்ளூர் கேள்வியால் சீமெந்து உற்பத்தி கடந்த ஜனவரி மாதம் வளர்ச்சி போக்கை காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு 15. 9 சதவீத உள்ளூர் உற்பத்தி காணப்பட்டது. ஆண்டின் முதல் பாதியில் மந்தநிலை தொடர்ந்த போதிலும் கட்டுமான உள்ளூர் கேள்வியால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு உள்ளூரில் 3. 93 மில்லியன் மெற்றிக் டொன் சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட தொகை 31.2 சதவீதத்தினால் குறைவடைந்து 3.25 மில்லியனாக காணப்பட்டது