கொஹூவலவில் மீட்கப்பட்ட சடலம்; மரபணு பரிசோதனை முடிவு வெளியானது

கொஹூவலவில் மீட்கப்பட்ட சடலம்; மரபணு பரிசோதனை முடிவு வெளியானது

கொஹூவல பிரதேசத்தில் காரில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், 33 வயது வர்த்தகருடையது என மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகரின் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனைக்கமைய எரிந்த சடலம் குறித்த வர்த்தகரினுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது