கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 527 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 527 ஆக அதிகரிப்பு

இன்றைய தினம் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது