காவல்துறை பரிசோதகர்களுக்கு பதிவி உயர்வு

காவல்துறை பரிசோதகர்களுக்கு பதிவி உயர்வு

தகைமைகளை பூர்த்தி செய்த 209 காவல்துறை பரிசோதகர்களுக்கு, உப காவல்துறை அதிகாரிகளாக பதவி உயர்வை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்