பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 443ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கையானது 443ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025