தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை சந்தித்த கோபால் பாக்லே

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை சந்தித்த கோபால் பாக்லே

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இன்று யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்