புர்கா தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் பாதுகாப்பு அமைச்சர் கையொப்பம்

புர்கா தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் பாதுகாப்பு அமைச்சர் கையொப்பம்

புர்கா அணிதலுக்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்துள்ளார்