திடீரென நாடு திரும்பினார் எஞ்சலோ மெத்யூஸ்

திடீரென நாடு திரும்பினார் எஞ்சலோ மெத்யூஸ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடருக்காக அந்நாட்டுக்கு சென்றுள்ள எஞ்சலோ மெத்யூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது