சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு
சந்தையில் தற்போது தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.
இதன்படி 750 மில்லி லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 500 ரூபாவைக் கடந்துள்ளது.
உலக சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளமை இதற்கு காரணம் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் பயறு, கௌபி, உளுந்து, குரக்கன், மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025