மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று விசேட பூஜை வழிபாடுகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று விசேட பூஜை வழிபாடுகள்

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் சிவபெருமானுக்கு உரிய மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கமைய இன்றைய தினம் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெறுகின்றன.