கறுப்பின இளைஞரை கொலை செய்த பொலிசாருக்கு தண்டனை அறிவிப்பு?
அமெரிக்காவில் கறுப்பின இளைஞரை கொலை செய்த பொலிசாருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும் போது அதை தடுக்காமல் விட்ட மற்றைய மூன்று பொலிசாருக்கும் அதே அளவில் தண்டனை அளிக்கப்பட உள்ளது.
மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கான தண்டனை வழங்கப்படவுள்ளன. வழக்கில் முக்கிய குற்றவாளியான ட்ரெக்கை போலவே மற்றைய மூவருக்கும் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.