க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பம்
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026