விமல் வீரவன்சவிற்கு எதிராக ரிஷாட் பதியுதீன் முறைப்பாடு
அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரிதாரியான சஹ்ரான் ஹாசீமிற்கு தமது சகோதரர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலே இன்று முற்பகல் முறைப்பாட்டை முன்வைத்ததாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026