மட்டக்களப்பில் இதுவரை 38 கொவிட்-19 சரீரங்கள் அடக்கம்
மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் 7 கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி இதுவரை 38 கொவிட்19 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026