பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவிப்பு
அத்தியாவசிய உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக விற்பனை நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
பொருட்களுக்கான விலை அதிகரிப்பால் வர்த்தகர்கள் அச்சத்துடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
சினிமா செய்திகள்
Obsession திரை விமர்சனம்
30 May 2026
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026