அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன

அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன

அபிவிருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்ந்தும் இடம்பெற்று வரும் ஒரு விடயமாகிவிட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி-கலவானை-பிடிகலகந்த பகுதியில் இவ்வாறு 100 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்..?