264,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
கொவெக்ஸ் திட்டம் மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் 14,40000 தடுப்பூசிகளில் முதல் கட்டமாக 264,000 அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகள், யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு, இன்று அதிகாலை நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026