லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தின் 10 ஊழியர்களுக்கு கொவிட்
லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தின் 10 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அவர்களுடன் தொடர்பை பேணிய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 10 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026