இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐம்மு காஷ்மீர் லடாக் எல்லைப்பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026