சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சளுடன் இருவர் கைது

மன்னார் - சிலாவத்துறை - பண்டாரவெளி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 826 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர்கள் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 42 வயதுகளை கொண்டவர்கள் காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது