சுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து

சுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து தொடருந்துடன் மோதி விபத்து

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து களுத்துறை பகுதியில் உள்ள சுற்றுலா விருந்தகத்தை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

வஸ்கடுவ - கொஸ்கஸ்ஹந்தி பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

தனிமைப்படுத்தல் பணிகளுக்காக சுகாதார பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்தும், களுத்துறை தெற்கில் இருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்றுடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில்இ நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்