கொரோனாவால் மேலும் ஐவர் பலி

கொரோனாவால் மேலும் ஐவர் பலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளது