இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடையும் திகதி அறிவிப்பு

இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடையும் திகதி அறிவிப்பு

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில்  இடைநிலை வகுப்புக்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.