காணாமல் போன 6 பெண்கள்: டேம் வீதி காவல் நிலையத்திற்கு தகவல்

காணாமல் போன 6 பெண்கள்: டேம் வீதி காவல் நிலையத்திற்கு தகவல்

காணாமல் போன 6 பெண்கள் தொடர்பான தகவல்கள் கொழும்பு டேம் வீதி காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை  தொலைக்காட்சியில் இடம்பெற்ற பத்திரிகைச் செய்தி நிகழ்ச்சி பின்வருமாறு.