மிகார குணரத்ன மீதான தாக்குதல்: அனைத்து காவல் துறை அதிகாரிகளையும் கைது செய்யுமாறு உத்தரவு

மிகார குணரத்ன மீதான தாக்குதல்: அனைத்து காவல் துறை அதிகாரிகளையும் கைது செய்யுமாறு உத்தரவு

சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் மகன் மிகார குணரத்ன தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான பேலியககொட காவல் நிலையத்தின் காவல் துறை உத்தியோகத்தர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல் துறை மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்