
கண்டியில் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!
கண்டியில் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட்டுவ ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் உடன்அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025