முஸ்லிம் திருமணச்சட்டத்தில் மாற்றம்! வழங்கப்பட்டது அனுமதி
இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது .
எனினும் இந்த வயது இனி 18 ஆக உயர்த்தப்படும். அத்துடன் திருமண சான்றிதழ்களில் இரு தரப்பினரும் கையொப்பங்களை வைப்பது கட்டாயமாக இருக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026