உப்புல் தரங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு
விளையாட்டு தொடர்பில் தவறான விமர்சனங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவில் இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவை நாளை காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் அண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி பணத்திற்காக விற்கப்பட்டதாக மகிந்தானந்த அழுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026