பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாயும் பூசகரான பெண்ணும் விளக்கமறியலில் (காணொளி)

பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாயும் பூசகரான பெண்ணும் விளக்கமறியலில் (காணொளி)

மாந்தீரிக பூஜையால் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுமியின் தாயை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெல்கொட - மீகஹாவத்தை பகுதியில் கைதான அவர் இன்று(01) மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில் அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.